Doric Meaning In Tamil
-
Doric (noun)
பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி
-
நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி
-
நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி
-
(பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய
-
டோ ரிஸ் பகுதிக்குரிய
-
கிரேக்க திசைவழக்குக்குரிய
-
கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய