Dredge Meaning In Tamil
-
Dredge (verb)
மாத்தூவி
-
பொடிசிதறு
-
Dredge (noun)
தூர்வாரி
-
சிப்பிகள் முதலியவற்றை வாரும் வலைப் பை அமைவு
-
அடியகழ்வுப் பொறி
-
முதலியவற்றில் மண்பறித்து அழமாக்கும் இயந்திரம்
-
(வினை) தூர்வாரியினால் அள்ளி மேலே அடித்தலம் துப்புரவாக்கு
-
தூர்வாரியைக் கையாளு
-
அடியகழ்வுப்பொறியைக் கையாள