Drench Meaning In Tamil
-
Drench
முழுவதும் நனைந்த
(Muzhuvathum Nanaintha)
-
ஊறிய
(Uuriya)
-
Drench (noun)
மிடற்றப்பானம்
-
விலங்குகளுக்குத் தரப்படும் மிடற்றுக் குடிநீரளவு
-
மருந்து நீர் மடக்கின் அளவு
-
நச்சு மருந்தின் மிடற்றளவு
-
முட்ட நனைவு
-
கொட்டு மழை
-
(வினை) பெருக்கமாகக் குடிக்கச்செய்
-
விலங்கினை வலிந்து மருந்து குடிக்கச் செய்
-
ஆடுகளை நீரில் முழகியிருக்கவை. தோலைப் பதனிடும்படி நீரில் ஊறு வை
-
நீர் கொட்டி முற்றும் நனைய வை