Foot Meaning In Tamil
-
Foot
வண்டல்
(Vandal)
-
அடி
(Adi)
-
பாதம்
(Paatham)
-
காலடி
(Kaaladi)
-
மண்டி
(Manndi)
-
Foot (noun)
அடிப்பகுதி
-
விலங்கின் கால்
-
ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு
-
தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம்
-
காலடி எடுத்துவைக்கும் தொலை
-
நடைப்பாணி
-
நடைவேகம்
-
முனைப்பான கீழ்ப்பகுதி
-
கட்டிலடி
-
செய்யுளடியின் சீர்
-
பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு
-
(தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி
-
மலையடிவாரம்
-
குன்று அடிப்புறம்
-
ஏணியின் கீழ்ப்படி
-
சுவரடி
-
பட்டியல் இறுதிப்பகுதி
-
பக்கக் கீழ்ப்பகுதி
-
வகுப்பின் இறுதிக் கூறு
-
எண்ணெய்க்கசடு
-
வண்டல் சர்க்கரை
-
(வினை) நடனமாடு
-
கால் அ