Fork Meaning In Tamil
-
Fork (noun)
கவர்
(Kavar)
-
கிளை
(Kilai)
-
Fork
முள்கரண்டி
(Mulkaranndi)
-
முட்கரண்டி
(Mudkaranndi)
-
சுவைமுள்
-
கவைக்கோல்
-
கவடு
-
கவர்படு பிளவு
-
பிளவுபடும் இடம்
-
மண்வாரி
-
மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி
-
இசைச்சுரம் எழுப்பும் கோல்
-
கவைபடும் அம்புமுனை
-
முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல்
-
மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம்
-
சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி
-
கிளையிடை வளைவு
-
பாதைப்பிளவு
-
ஆற்றுப்பிரிவு
-
மின்வீச்சு
-
(வினை) கவடுபடு
-
கவர்பட்டுக் கிளைவிடு
-
மண்வாரி எடுத்துக்கொண்டு செல்
-
கிளைவழித் திரும்பிச் செல்