Gammon Meaning In Tamil
-
Gammon
ஏமாற்று
(Emattru)
-
மோசம்
(Moosam)
-
Gammon (noun)
பாசாங்கு செய்
(Paasaangu Sey)
-
ஏய்ப்பு
-
உப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி
-
பன்றித்துடை இறைச்சி வற்றல்
-
புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி
-
(வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து
-
வட்டாடலில் இரட்டை முழுக்கெலிப்பு வெற்றி எண்ணிக்கை
-
(வினை) இரட்டை முழுக்கெலிப்பு எண்ணிக்கை கொண்டு தோற்கடி
-
(வினை) நம்பக்கூடிய முறையாக நடித்துப்பேசு
-
மோசஞ்செய்
-
கப்பல் முன்புறமீது நீட்டுகோலின் மோதல்
-
(வினை) நீட்டுகோல் வகையில் கப்பல் முன்புறமீது அடித்துக்கொள்