Garrotte Meaning In Tamil
-
Garrotte (noun)
குரல்வளை நெரிப்புத் தண்டனை
-
குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை
-
குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி
-
குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை
-
(வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று
-
குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு