Girandole Meaning In Tamil
-
Girandole (noun)
சுழல் வாணம்
-
சுழலம் சக்கரத்திலிருந்து வாணங்களை எறியும் வெடியமைவு
-
சுழலும் நீர்த்தாரை
-
மெழுகுதிரிக் கொத்துவிளக்கு
-
சிறுமணிக்கற்களால் சூழப்பட்ட பெரிய மணிக்கற் காதணி
-
பெரிய மணிக்கல்லைச் சூழச் சிறுமணிகளையுடைய தொங்கக்கூட்டம்