Girdle Meaning In Tamil
-
Girdle (noun)
அரைக்கச்சை
-
அரைஞான்
-
ஒட்டியாணம்
-
கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள்
-
(உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும்
-
பட்டை வளையம்
-
பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம்
-
ஔதபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு
-
(வினை) கச்சையினால் கட்டு
-
வட்டமாகச் சூழ்ந்துகொள்
-
மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு