Glide Meaning In Tamil
-
Glide (noun)
இழைவியக்கம்
-
தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு
-
சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை
-
(ஒலி.) ஒலியுறுப்புக்களில்
-
ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி
-
இழைபு நடன இயக்கம்
-
மென்சரிவு
-
மென்சரிவுச் சறுக்குதளம்
-
ஒழுகியல் ஆறு
-
ஆற்றின் ஒழுகியற்பகுதி
-
மரப்பந்தாட்டத்தில் தடவடி
-
(வினை) இழைந்துசெல்
-
மிதவலாகத் தடவிச் செல்
-
பறவைவகையில் மிதவலாகச் செல்
-
பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல்
-
வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல்
-
கப்பல்வகையில் மிதந்து செல்