Gradual Meaning In Tamil
-
Gradual (adverb)
படிப்படியாக
(Padippadiyaaka)
-
Gradual (verb)
படிப்படியாக நிகழ்கிற
-
மெல்ல நடைவெறுகிற
-
விரைவாயிராத
-
திடீரென்று தோன்றாத
-
செங்குத்தாயிராத
-
Gradual (noun)
ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் திருமுகப் பகுதிக்கும் நற்செய்திப் பகுதிக்கும் இடையே எழுப்பப்படும் எதிர்க் குரற்பாடல் பகுதி
-
எதிர்க்குரற் பாடற் பகுதிகள் அடங்கிய சுவடி