Grecian Meaning In Tamil
-
Grecian (noun)
கிரேக்க நாட்டினர்
-
கிரேக்க மொழி இலக்கிய அறிஞர்
-
கிரேகக மொழி இலக்கிய மாணவர்
-
கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர்
-
கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர்
-
(பெ.) கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த
-
கிரேக்க சிற்பக்கலை சார்ந்த
-
கிரேக்க முகவெட்டுடைய
-
கிரேக்க மரபு பின்பற்றிய
-
கிரேக்க பாணி பின்பற்றுகிற