Gregorian Meaning In Tamil
-
Gregorian (noun)
முதலாம் கிரகரீ என்ற முற்காலப் போப்பாண்டவரால் வரையறை செய்யப்பட்டது
-
பதின்மூன்றாம் கிரகரீ என்ற முதலாப் போப் பாண்டவாரால் அறுதி செய்யப்பட்டது
-
கிரகரீ என்ற பெயருடையவரின் வழி பின்பற்றுவர்
-
ஆங்கில நாட்டில் நுற்றாண்டில் நிறுவப்பட்டிருந்த கூட்டமைப்பின் உறுப்பினர்
-
(பெ.) முதலாம் கிரகரீ என்றபோப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட
-
பதின் மூன்றாம் கிரகரீ என்ற போப்பாண்டவரால் வரையறுக்கப்பட்ட
-
கிரகரீ என்ற பெனயருடையவரின் வழி பின்பற்றுகிற