Griffin Meaning In Tamil
-
Griffin (noun)
ஆங்கிலோ இந்திய வழக்கில் புதிதாக வந்திற்ங்கிய ஐரோப்பியர்
-
அனுபவமற்றவர்
-
பந்தயத்தில் மாட்டப்படாத புது மட்டக் குதிரை
-
சிறு பெண்ணின் காவலர்
-
துணைக் காவற்பெண்டு
-
Griffin
சிங்கத்தின் உடலிற் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பழங்கதைக் கற்பனை விலங்கு