Grind Meaning In Tamil
-
Grind (noun)
தேய்ப்பு
(Theeyppu)
-
Grind
நொறுக்கு
(Norukku)
-
அரைப்பு
-
அரைப்பொலி
-
கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி
-
கடுஉழைப்பு
-
சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு
-
முசிவுணர்ச்சி
-
தேர்வுக்கான கடுமையான படிப்பு
-
உடற்பயிற்ச்சிக்கான கடுநடை
-
கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம்
-
படகில் ஆறு கடத்தல்
-
(வினை) அரை
-
ஒன்றுடனொன்று தேய்
-
அரைத்துமாவாக்கு
-
இயந்திரத்திலிட்டு அரை
-
அரைபடு
-
பொடிபடு
-
தேய்த்துப் பொடிசெய்
-
அராவிச் சொரசொரப்பாக்கு
-
அராவித்தீட்டு
-
Grind (verb)
பட்டையிடு
-
பற்களால் அரை
-
மென்று பொடி செய்
-
தேய்த்து வழவழப்பாக்கு
-
உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத