Grit Meaning In Tamil
-
Grit
திறல்
(Thiral)
-
பரல்
-
Grit (noun)
மன உறுதி
-
உளத்திட்பம்
-
சிறு கல்பொடி
-
கடு மணல் பொடி
-
கற்சுணை
-
இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள்
-
நொய் அரிசி
-
பாறை வகையின் சிரை
-
காயின் சிராம்பு
-
திராணி
-
(வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு
-
சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு
-
நறநறவென்று பற்களைக் கடி