Guillotine Meaning In Tamil
-
Guillotine (noun)
தலைவெட்டு பொறி
-
தலைவெட்டுவதற்கான கத்தி அலகுடைய கொலைத்தண்டனை அறுவை மருத்துவக்கருவி
-
தாள் வெட்டுவதற்கான இயந்திக் கருவி
-
வைக்கோல் தறிக்கும் கருவி
-
சட்டமன்ற நடைமுறை நடைமுறை வகையில் விவாதத்தைச் சுருக்கம் பொருட்டுக் கையாளப்படும் கண்டிப்பான நடைமுறை
-
(வினை) தலைவெட்டு பொறியால் தலையை வெட்டு
-
கண்டிப்பான நடைமுறையைப் பயன்படுத்து
-
விவாதத்தைச் சுருக்கு