Harmonist Meaning In Tamil
-
Harmonist (noun)
பாடகர்
(Paadakar)
-
(இசை.) பல பண்திற இசை வல்லுநர்
-
இசைஞர்
-
இணக்குவிப்பவர்
-
முரண்பட்டவைகளை இணக்குவிக்க முயல்பவர்
-
Harmonist
இயேசுநாதரின் இரண்டாவது வருகையில் நம்பிக்கை கொண்டு மனங்கொள்ளா நோன்பினரான சமயப்பிரிவினரில் ஒருவர்