Hear Meaning In Tamil
-
Hear
கேள்
(Kel)
-
கேட்க
(Ketka)
-
Hear (verb)
அறியப்பெறு
-
கேள்விப்படு
-
செய்தியுணர்
-
தகவல்பெறு
-
காது கொடுத்துக் கவனி
-
வழக்குக் கேள்வி முறை செய்
-
வழக்கு வாதத்தைக் கேள்
-
முறையீட்டுக்குச் செவிசாய்
-
வேண்டுகோளைக் காதுகொடுத்துக் கவனி
-
வேண்டுதலுக்கு இணங்கியருள்