Heave Meaning In Tamil
-
Heave
ஏங்கு
(Eengu)
-
வீங்கு
(Viingu)
-
குமட்டு
(Kumattu)
-
Heave (noun)
தூக்கி எறி
-
எறிவு
-
பொங்குதல்
-
தூக்கு முயற்சி
-
வாங்கி வீசும் முயற்சி
-
அலை எழுச்சி
-
கடல்நீர் அமிந்தமிழ்ந்தெழுதல்
-
மற்போர்ப் பொறித்தட்டு முறைகளில் ஒன்று
-
(மண்.) படுகைப் பொருள் மாற்றுப் பெயர்ச்சி
-
கனிப்பாறைப் பொருள் மாற்றுப் பெயர்ச்சி
-
(வி.) வலித்தி ழு
-
வலித்திழுத்து உயர்த்து
-
வலித்திழுத்துத் தூக்கு
-
வாங்கி வீசு
-
நெடுமூச்சு விடு
-
விரிவுற்றெழு
-
கடல் வகையில் எழுந்து பொங்கு
-
அமிழ்ந்தமிழ்ந்தெழு
-
நெஞ்செழுந்தெழுந்தமிழ்
-
அலையெழு
-
ஓங்காரி
-
(மண்.) படுகையில் பொருட்பெயர்ச்சி செய்து மாற