Helmet Meaning In Tamil
-
Helmet (noun)
தலைக்கவசம்
(Thalaikavasam)
-
போர்வீரர் கவசத் தலைப்பகுதி
-
தீயணைப்புப் படைவீரர் தலைகாப்புக் கவிகை
-
வேனிற் காப்பான அழுத்தத் தோல்தொப்பி
-
நெட்டிக்காப்பிட்ட வேனிற் பருவத் தொப்பி
-
வடிகல முகடு
-
கிளிஞ்சல் வகையின் சிப்பி
-
(தாவ.) மலர் வகைகளிற் புறவிதழின் வளைந்த மேன்முகடு