History Meaning In Tamil
-
History
வரலாறு
(Varalaaru)
-
சரித்திரம்
(Sariththiram)
-
History (noun)
சென்றகால அறிவு
-
இனவளர்ச்சி பற்றிய ஆய்வு
-
மனித உலக வாழ்வு நிகழ்ச்சிகளின் தொடர் கோவை
-
நிகழ்ச்சிக்கோவை
-
பொதுமுறை நிகழ்ச்சிகளின் முறைப்பட்ட தொடர்ப் பதிவீடு
-
இறந்தகாலச் சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுதி
-
நாட்டு நிகழ்ச்சித் தொடர்பு விளக்கம்
-
மனித வாழ்க்கை நிகழ்ச்சித் தொடர்பு
-
பொருள் தோற்ற வளர்ச்சித் திரிபு விளக்கம்
-
இயல்கலைத் தோற்ற வளர்ச்சி விளக்கம்
-
இயற்கை நிகழ்ச்சிகளின் முறையான விளக்கம்