Hive Meaning In Tamil
-
Hive (noun)
தேன்கூடு
(Thenkoodu)
-
மொய்திரள்
-
Hive (verb)
திரட்டிக்குவி
-
செயற்கைத் தேன்கூடு
-
தேனீக்கள் நிரம்பிய கூடு
-
ஆரவார மொய்ப்பிடம்
-
(வி.) தேனீக்களைக் கூட்டில் வை
-
கூட்டில் ஒருங்குதிரட்டு
-
கூட்டில் புகு
-
தேனீக்கள் போல ஒருங்கு கூடிவாழ்
-
கூட்டமாகத் தங்கிடம் கொள்
-
ஆட்களுக்கு வாய்ப்பான தங்கிட வசதிசெய்
-
சேமித்து வைத்துப் பேணு