Hoard Meaning In Tamil
-
Hoard
குவி
(Kuvi)
-
Hoard (noun)
புகலிடம்
(Pukalidam)
-
புதையல்
(Puthaiyal)
-
தங்கக் குவியல்
(Thangkak Kuviyal)
-
கருவூலம்
-
சேமக்குவை
-
சேமித்துவைத்திருக்கும் கையிருப்பு
-
பணக்குவியல்
-
அறிவுத்திரட்டு
-
(வி.) திரட்டிச்சேர்
-
உள்ளத்தில் தேக்கிவை
-
போர்க்காலத்தில் உணவுப் பொருள் முதலியன சேமித்துவை
-
சேகரித்துப் பதுக்கிவை