Hyperborean Meaning In Tamil
-
Hyperborean (noun)
நிலவுலக வடகோடி வாழ்நர்
-
கிரேக்க புராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் மனித இனத்தவர்
-
(பெ.) நிலவுலகின் வடகோடியில் வாழ்கிற
-
கிரேக்கபுராண மரபின்படி வடகாற்றுக்கு அப்பால் கதிரொளி வளமிக்க பகுதியில் வாழும் இனம் சார்ந்த