Hypostasis Meaning In Tamil
-
Hypostasis
வண்டல்
(Vandal)
-
மண்டி
(Manndi)
-
Hypostasis (noun)
குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு
-
(மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை
-
(இறை.) அடிநிலைப் பொருண்மை
-
கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை