Joggle Meaning In Tamil
-
Joggle (noun)
ஆட்ட அசைவு
-
(வினை.) ஆட்ட அசைவுடன் செல்
-
அண்டைப்பொருத்து
-
இரு கற்கள் அல்லது கட்டைகள் விழாமல் ஒன்றுமேலொன்றாக முட்டவைக்கும் பொருத்து
-
முட்டுப் பொருத்துக்கான ஒருபக்கப் பள்ளக் குடைவு
-
சார்பொருத்துக்கான ஒருபுற முனைப்பு
-
இணைப் பொருத்துக்கான இடைத்துணுக்கு
-
(வினை.) முட்டுப் பொருத்திட்டு இணை