language_alphaword

List of Words Starting with C in English to Tamil Dictionary.

  • Ciliary  In English

    In Tamil : கண்ணிமை சார்ந்த
  • Ciliate  In English

    In Tamil : இழை உறுப்புக்களைக் கொண்ட
  • Ciliated  In English

    In Tamil : இழை உறுப்புக்களைக் கொண்ட
  • Ciliation  In English

    In Tamil : மயிர்போன்ற உறுப்பால் இயங்கும் தன்மை
  • Cilice  In English

    In Tamil : மயிர்த்துய்யாடை
  • Cilicious  In English

    In Tamil : மயிர்த்துய்யாலான
  • Ciliolate  In English

    In Tamil : மெல்லிய மயிர்களாலான ஓரமுடைய
  • Cillegiate  In English

    In Tamil : சிறைக்கைதி
  • Cimar  In English

    In Tamil : திருச்சபை மாவட்ட முதல்வர் மேலங்கி
  • Cimelia  In English

    In Tamil : பொருட்குவியல்கள்
  • Cimier  In English

    In Tamil : தலைக்கவசத்தின் முகடு
  • Ciminite  In English

    In Tamil : பாறை வகை
  • Cimolite  In English

    In Tamil : உவர்க்களிமண்
  • Cinch  In English

    In Tamil : மெக்சிகோவில் வழங்கும் சேணச் சுற்றுவார்
  • Cinchona  In English

    In Tamil : காய்ச்சல் மருந்துப் பொடிக்குப் பயன்படும் பட்டை
  • Cinchonic  In English

    In Tamil : சிங்கானா என்னும் மரப்பட்டையைச் சார்ந்த
  • Cinchonine  In English

    In Tamil : சிங்கானா மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் காரச்சத்து
  • Cinchoninic  In English

    In Tamil : சிங்கானா மரப்பட்டையின் காரச் சத்து சார்ந்த
  • Cinchonism  In English

    In Tamil : பட்டையிலுள்ள காரச்சத்தின் ஆற்றல் அளவு கடந்து செயற்படுவதால் ஏற்படும் கோளாறு
  • Cinchonize  In English

    In Tamil : சிங்கானா பட்டையின் காரச்சத்தின் ஆற்றல் செயல்படச்செய்
  • Cincinnatus  In English

    In Tamil : ஒதுங்கி வாழ்ந்து நெருக்கடி நேரத்தில் வந்துதவும் இயல்புடைய பெரியார்
  • Cincinnus  In English

    In Tamil : (தாவ.) தண்டிலிருந்து ஒரேகிளை ஒரே நுனி மலர்க்கொத்துடன் மாறிமாறி எதிரெதிதாகக் கிளைக்கும் செடிவகை
  • Cincture  In English

    In Tamil : இடைவார் In Transliteration : Idaivaar
  • Cinder  In English

    In Tamil : அரைக்கச்சையுள்ள
  • Cinder cone  In English

    In Tamil : சாம்பல் In Transliteration : Sambal
  • Cinder path  In English

    In Tamil : கரித்தூள் பாட்டை
  • Cinder sifter  In English

    In Tamil : கரியையும் சாம்பலையும் வேறாக்கும் சல்லடைக் கருவி
  • Cinderella  In English

    In Tamil : பாராட்டப்படாத அழகுடையவர்
  • Cinderella dance  In English

    In Tamil : நள்ளிரவில் முடியும் நடன நிகழ்ச்சி
  • Cindery  In English

    In Tamil : கங்கு கரியான
  • Cine biology  In English

    In Tamil : திரைப்படப் பதிவுகளின் மூலமான உயிர் நுல் சார்ந்த ஆராய்ச்சி
  • Cine camera  In English

    In Tamil : திரைப்படத்துக்குரிய நிழற்படக் கருவி
  • Cine film  In English

    In Tamil : திரைப்படச் சுருளின் மென்தகடு
  • Cine projector  In English

    In Tamil : திரைப்படம் காட்டும் கருவி
  • Cine variety  In English

    In Tamil : திரைப்படக் காட்சியடங்கிய பலவகைக் களியாட்டம்
  • Cinema  In English

    In Tamil : திரையரங்கு In Transliteration : Thiraiyarangu
  • Cinema organ  In English

    In Tamil : திரைப்படக் கொட்டகையின் இசைக் கருவிப்பெட்டி வகை
  • Cinemascope  In English

    In Tamil : மூவளவைக் காட்சிதரும் வளைதிரைப்படமுறைக்குரிய வாணிக உரிமைப் பெயர்
  • Cinematic  In English

    In Tamil : திரைப்படக் காட்சியைச் சார்ந்த
  • Cinematograph  In English

    In Tamil : திரைப்படம் In Transliteration : Thiraippadam
  • Cinematographer  In English

    In Tamil : ஒளிப்பதிவாளர் In Transliteration : Olippathivaalar
  • Cinematographic  In English

    In Tamil : திரைப்படத்தைச் சார்ந்த
  • Cinematographist  In English

    In Tamil : திரைப்படத் தொழிலர்
  • Cinematography  In English

    In Tamil : திரைப்படக் கலை
  • Cinemicrography  In English

    In Tamil : நுண்ணோக்காடியில் தெரியும் உரு மாறுதல்களின் திரைப்படப் பதிவு
  • Cineol  In English

    In Tamil : நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் சூடம் போன்ற மணமுடைய தாவரக் கலவைத் தைலம்
  • Cineole  In English

    In Tamil : நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் சூடம் போன்ற மணமுடைய தாவரக் கலவைத் தைலம்
  • Cineraria  In English

    In Tamil : கண்ணாடிக் கலங்களில் வைத்து வளர்க்கப்படுகிற பகட்டு வண்ணமுடைய கொத்துமலர்ச்செடி
  • Cinerarium  In English

    In Tamil : எரியூட்டுச் சாம்பற் கலத்தை வைக்கும் ஒதுக்கிடம்
  • Cinerary  In English

    In Tamil : சாம்பலுக்குரிய