language_alphaword

List of Words Starting with H in English to Tamil Dictionary.

  • Hastated  In English

    In Tamil : ஈட்டி வடிவமுள்ள
  • Haste  In English

    In Tamil : பரபரப்பு In Transliteration : Paraparappu
  • Hasten  In English

    In Tamil : துரிதப் படுத்து In Transliteration : Thurithap Paduththu
  • Hastener  In English

    In Tamil : விரைவாக்கி In Transliteration : Viraivaakki
  • Hastiness  In English

    In Tamil : பரபரப்பு In Transliteration : Paraparappu
  • Hasty  In English

    In Tamil : விரைவுள்ள In Transliteration : Viraivulla
  • Hasty pudding  In English

    In Tamil : கொதிக்கும் பால் அல்லது நீரில் மாவைப் போட்டுக் கிளறியெடுத்த களி
  • Hasty witted  In English

    In Tamil : துடுக்கான In Transliteration : Thudukkaana
  • Hat  In English

    In Tamil : தொப்பி In Transliteration : Thooppi
  • Hat block  In English

    In Tamil : தொப்பியை உருவாக்குவதற்காகக் கீழே வைத்துக்கொள்ளப்படும் மரக்கட்டை
  • Hat guard  In English

    In Tamil : தொப்பி காற்றில் அடித்துக்கொண்டு போகாமற் காக்கும் மென்கயிறு
  • Hat peg  In English

    In Tamil : தொப்பி மாட்டி
  • Hat plant  In English

    In Tamil : தொப்பிகள் செய்வதற்குப் பயன்படும் தக்கைச் செடிவகை
  • Hat trick  In English

    In Tamil : மாந்திரிகன் தொப்பியை வைத்துக்கொண்டு செய்யும் மாயவித்தை
  • Hatband  In English

    In Tamil : தொப்பியைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள இழைப்பட்டை
  • Hatch  In English

    In Tamil : அறைகளுகிடையே புழைவாய் In Transliteration : Araikalukidaiye Puzhaivai
  • Hatch boat  In English

    In Tamil : பாதியளவு தளமிடப்பட்டுள்ள மீன்பிடி படகு வகை
  • Hatchery  In English

    In Tamil : குஞ்சுபொரிப்பகம்
  • Hatchet  In English

    In Tamil : சிறுக்கைக்கோடாரி In Transliteration : Sirukkaikodari
  • Hatchet faced  In English

    In Tamil : இடுக்கமான முகமுடைய
  • Hatchety  In English

    In Tamil : கைக்கோடாரி போன்ற
  • Hatching  In English

    In Tamil : வரிவேய்தல் In Transliteration : Variveeythal
  • Hatchment  In English

    In Tamil : (கட்.) மரபுச்சின்னங்களைத் தாங்கிய கேடயம்
  • Hatchway  In English

    In Tamil : (கப்.) தளப்புழைவாய்
  • Hate  In English

    In Tamil : வெறுப்பு In Transliteration : Veruppu
  • Hateful  In English

    In Tamil : வெறுக்கத்தக்க In Transliteration : Verukkaththakka
  • Hatful  In English

    In Tamil : தொப்பி கொள்ளக்கூடிய அளவு
  • Hatpin  In English

    In Tamil : தொப்பியை மயிரோடு இணைப்பதற்கான நீண்ட ஊசி
  • Hatrack  In English

    In Tamil : தொப்பி மாட்டும் சட்டம்
  • Hatred  In English

    In Tamil : வெறுப்பு In Transliteration : Veruppu
  • Hatstand  In English

    In Tamil : தொப்பி மாட்டுவதற்கான முளைகளுடன் கூடிய நிலைச்சட்டம்
  • Hatted  In English

    In Tamil : தொப்பியணிந்துள்ள
  • Hatter  In English

    In Tamil : தொப்பி செய்பவர்
  • Hatti  In English

    In Tamil : (பெர்.) (வர.) துருக்கி சுல்தானால் கையெழுத்திடப்பட்ட நிலவரக் கட்டளை
  • Hattisherif  In English

    In Tamil : (பெர்.) (வர.) துருக்கி சுல்தானால் கையெழுத்திடப்பட்ட நிலவரக் கட்டளை
  • Hauberk  In English

    In Tamil : போர்கவசம்
  • Haugh  In English

    In Tamil : ஆற்றங்கரை வண்டல்நிலச் சமவௌத
  • Haughtiness  In English

    In Tamil : இறுமாப்பு
  • Haughty  In English

    In Tamil : கர்வம் கொண்ட In Transliteration : Karvam Konda
  • Haul  In English

    In Tamil : பேறு In Transliteration : Peeru
  • Haulage  In English

    In Tamil : இழுப்பு In Transliteration : Izhuppu
  • Hauler  In English

    In Tamil : இழுவைப்பணியாள்
  • Haulier  In English

    In Tamil : இழுவைப்பணியாள்
  • Haull down  In English

    In Tamil : கப்பலின் உடற்பகுதி அடிவானத்திற்குக் கீழ்ப்புறமாகும் படி மிகத் தொலைவில் உள்ள நிலையில்
  • Haulm  In English

    In Tamil : அடித்தண்டு
  • Haunch  In English

    In Tamil : இடுப்பு In Transliteration : Iduppu
  • Haunt  In English

    In Tamil : அடிக்கடி செல் In Transliteration : Adikadi Sel
  • Haunted  In English

    In Tamil : பேய் தங்கிவாழ்கிற
  • Haut goat  In English

    In Tamil : (பிர.) உச்ச உயர் சுவைநலம்
  • Hautboy  In English

    In Tamil : நாகசுரம் போன்ற துளை இசைக்கருவி வகை