language_alphaword

List of Words Starting with H in English to Tamil Dictionary.

  • Homiletic  In English

    In Tamil : செவியறிவுநுலினைச் சார்ந்த
  • Homiletical  In English

    In Tamil : செவியறிவுநுலினைச் சார்ந்த
  • Homiletics  In English

    In Tamil : செவியறிவு நுல் பற்றிய ஆய்வுநுல் துறை
  • Homily  In English

    In Tamil : சமய நற்போதனை
  • Homing  In English

    In Tamil : வீட்டுக்குத் திரும்புகிற
  • Hominy  In English

    In Tamil : சோளக்கஞ்சி In Transliteration : Soolakkagnsi
  • Homo  In English

    In Tamil : (வில.) மனித இனம்
  • Homoblastic  In English

    In Tamil : (தாவ.) ஒத்த உயிர்மங்களினின்றும் பிறந்த
  • Homocentric  In English

    In Tamil : ஒரே மையமுடைய
  • Homochromy  In English

    In Tamil : காப்புநிறம்
  • Homocyclic  In English

    In Tamil : (வேதி.) ஒருபடித்தான அணுக்கள் கொண்ட மூடிய சங்கிலித் தொடர்புடைய
  • Homoemeric  In English

    In Tamil : ஒரு படித்தான உறுப்புக்களால் ஆன
  • Homoemerous  In English

    In Tamil : ஒரு படித்தான உறுப்புக்களால் ஆன
  • Homoeopath  In English

    In Tamil : இனமுறை மருத்துவம் செய்பவர்
  • Homoeopathist  In English

    In Tamil : இனமுறை மருத்துவத்தில் நம்பிக் கையுடையவர்
  • Homoeopathy  In English

    In Tamil : ஒல்லியல்த்துறை In Transliteration : Olliyalththurai
  • Homoestasis  In English

    In Tamil : சமநிலை பேணல்
  • Homogamic  In English

    In Tamil : (தாவ.) பூங்கொத்திலுள்ள சிறுமலர்களெல்லாம் ஒரே பாலினதாக உடைய
  • Homogamous  In English

    In Tamil : (தாவ.) பூங்கொத்திலுள்ள சிறுமலர்களெல்லாம் ஒரே பாலினதாக உடைய
  • Homogamy  In English

    In Tamil : பால்வகை இன உட்கலப்பு
  • Homogeneous  In English

    In Tamil : ஒருபடித்தான In Transliteration : Orupadithaana
  • Homogenesis  In English

    In Tamil : (உயி.) பின்தோன்றல்கள் பெற்றோரைப் போலவே இருந்து அதேமாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை
  • Homogenetic  In English

    In Tamil : பொதுவான மரபு முதல் உடைய
  • Homogenetical  In English

    In Tamil : பொதுவான மரபு முதல் உடைய
  • Homogenity  In English

    In Tamil : ஓரினத்தன்மை
  • Homogenize  In English

    In Tamil : ஒருபடித்தாயிருக்கும் செய்
  • Homogenized  In English

    In Tamil : ஒருசீர்மைப்பால் In Transliteration : Milk Orusiirmaippaal
  • Homogenous  In English

    In Tamil : பொதுவான முதலிலிருந்து தோன்றியதானால் ஒரு படித்தாயுள்ள
  • Homogeny  In English

    In Tamil : ஒரே முதலினின்றும் தோன்றியதனால் ஏற்பட்ட ஒருபடித்தான நிலை
  • Homograph  In English

    In Tamil : எழுத்துமுறையில் ஒன்றுபட்டுப் பொருள் வேறுபாடுடைய சொல்
  • Homoiousian  In English

    In Tamil : கடவுள் தத்துவத்திலுள்ள தந்தைமையும் மகன்மையும் பொருண்மையால் ஒன்றே என்னும் கோட்பாடு உடையவர்
  • Homologate  In English

    In Tamil : ஏற்றுக்கொள் In Transliteration : Eerrukkol
  • Homologize  In English

    In Tamil : உடனொத்த உறவு கொண்டிரு
  • Homologoumena  In English

    In Tamil : உண்மையானவையென முற்பட்ட கிறித்தவத்திருச்சபையில் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய ஏற்பாட்டுச் சுவடிகள்
  • Homologous  In English

    In Tamil : ஒத்திசைவான
  • Homologue  In English

    In Tamil : மரபுவகையில் ஒன்றுடனொன்று ஒத்திசைவான புள் விலங்குகள் அடங்கிய உயிரினங்களின் உறுப்பு
  • Homology  In English

    In Tamil : அமைப்பொப்பு
  • Homomorph  In English

    In Tamil : உருவொத்திசை பொருள்
  • Homomorphic  In English

    In Tamil : உருவொத்த
  • Homomorphosis  In English

    In Tamil : (வில.) இழந்த உறுப்பு முதல் வடிவிலேயே மீளவும் தோன்றுதல்
  • Homonomous  In English

    In Tamil : (உயி.) ஒத்த வளர்ச்சி விதிக்குட்பட்ட
  • Homonym  In English

    In Tamil : பொருள் வேறுபட்டு ஒலிவடிவம் ஒத்தசொல்
  • Homonymic  In English

    In Tamil : சொற்சுட்டுமுதலுக்குரிய
  • Homonymous  In English

    In Tamil : ஒரே பெயரை உடைய
  • Homoousian  In English

    In Tamil : இறை மும்மையின் முத்திறங்களும் பொருண்மையில் ஒன்றேயாம் என்னுங் கோட்பாட்டாளர்
  • Homophone  In English

    In Tamil : மற்றொன்றின் ஒலிப்புடையதாயிருந்தும் வேறு பொருளுடைய சொல்
  • Homophonic  In English

    In Tamil : (இசை.) ஒத்திசைவான குரல் எடுப்புடைய
  • Homophonous  In English

    In Tamil : குறியீடுகள் வகையில் ஒரே ஒலியைக் குறிப்பிடுகிற
  • Homophony  In English

    In Tamil : ஒத்திசைவு
  • Homoplastic  In English

    In Tamil : ஒத்த கட்டமைவுடைய