language_alphaword

List of Words Starting with H in English to Tamil Dictionary.

  • Homoptera  In English

    In Tamil : (வில.) சிறகுகள் ஒரே மாதிரியாக உயை பூச்சிகளின் இனம்
  • Homosexual  In English

    In Tamil : தன்னொத்த பாலிவனத்தவர்மீதே பாலின விருப்புயைவர்
  • Homosexualist  In English

    In Tamil : தன்னொத்த பாலினத்தவர் மாட்டே பாலின மனச்சார்புடையவர்
  • Homosporous  In English

    In Tamil : (தாவ.) ஒரேவிதமான சிதல்விதைகளை உடைய
  • Homotaxis  In English

    In Tamil : (மண்.) இடத்துக்கிடம் மண்ணியலூழிப் புதைபடிவங்களும் படியடுக்குகளும் காலநீட்டிப்பில் ஒவ்வாவிடினும் முறைவமைப்பில் ஒத்திருத்தல்
  • Homothallic  In English

    In Tamil : (தாவ.) காளான் வகையில் ஒத்தவகை இழைவட்டுக் குடையுடைய
  • Homothermic  In English

    In Tamil : உட ஒரே குருதி வெப்புப் பதமுடைய
  • Homothermous  In English

    In Tamil : உட ஒரே குருதி வெப்புப் பதமுடைய
  • Homotonic  In English

    In Tamil : ஒத்த குரல் தொனியுடைய
  • Homotonous  In English

    In Tamil : ஒத்த குரல் தொனியுடைய
  • Homotypal  In English

    In Tamil : பொதுநிலை அமைப்புடன் ஒத்தியல்கிற
  • Homotype  In English

    In Tamil : (உயி.) உடனொத்த அமைப்புடைய உறுப்பு
  • Homozygote  In English

    In Tamil : (உயி.) ஒத்த பாலணுக்களின் இணைவு
  • Homuncle  In English

    In Tamil : குள்ளன் In Transliteration : Kullan
  • Homuncule  In English

    In Tamil : குள்ளன் In Transliteration : Kullan
  • Homunculus  In English

    In Tamil : மூளையக்கப் படிமம் In Transliteration : Muulaiyakkap Padimam
  • Homy  In English

    In Tamil : வீடுபற்றிய எண்ணத்தைத் தோற்றுவிக்கிற
  • Hone  In English

    In Tamil : சாணைக்கல்
  • Honest  In English

    In Tamil : நேர்மையான In Transliteration : Neermaiyaana
  • Honestly  In English

    In Tamil : உண்மையாக In Transliteration : Unmaiyaaga
  • Honesty  In English

    In Tamil : உண்மை In Transliteration : Unmai
  • Honey  In English

    In Tamil : தேன் In Transliteration : Then
  • Honey badger  In English

    In Tamil : வளைதோண்டி வாழும் கரடியின விலங்கு வகை
  • Honey bag  In English

    In Tamil : தேனீ தேன் வைத்திருக்கும் உணவுக்குழற்பகுதி
  • Honey bear  In English

    In Tamil : காட்டுத் தேனீக்களின் கூண்டினையழித்துத் தேன் களவாடும் கரடியின விலங்குவகை
  • Honey bee  In English

    In Tamil : தேனீ In Transliteration : Theni
  • Honey bird  In English

    In Tamil : மரத்திலிருந்து மரம் தாவித் தேனிருக்கும் இடத்தை மனிதர்கட்குக் காட்டுவதாகக் கருதப்படும் ஆப்பிரிக்கப் பறவை வகை
  • Honey buzzard  In English

    In Tamil : தேனீக்களின் முட்டைப் புழுக்களைத் தின்னும் பெரும்பறவை வகை
  • Honey crock  In English

    In Tamil : தேன்குடம்
  • Honey dew  In English

    In Tamil : அமுதம்
  • Honey eater  In English

    In Tamil : பெரிய ஆஸ்திரேலிய இனப் பறவை வகை
  • Honey mouthed  In English

    In Tamil : இன்சொல் உடைய
  • Honey stone  In English

    In Tamil : பழுப்பு நிலக்கரியுடன் காணப்படும் மிக மென்மையான மஞ்சள்நிறக் கனிப்பொருள் வகை
  • Honey sucker  In English

    In Tamil : பெரிய ஆஸ்திரேலிய இனப் பறவை வகை
  • Honey sweet  In English

    In Tamil : தேன்போல் இனிப்பான
  • Honey tongued  In English

    In Tamil : இன்சொல்லுடைய
  • Honeybee  In English

    In Tamil : தேனி In Transliteration : Theeni
  • Honeycomb  In English

    In Tamil : அழி In Transliteration : Azhi
  • Honeycomb moth  In English

    In Tamil : இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப்பூச்சி வகை
  • Honeydew  In English

    In Tamil : தேன் முழாம்பழம் In Transliteration : melon Theen Muzhaampazham
  • Honeyed  In English

    In Tamil : கவர்ச்சியுள்ள In Transliteration : Kavarssiyulla
  • Honeymoon  In English

    In Tamil : தேனிலவு In Transliteration : Thennilavu
  • Honeysuckle  In English

    In Tamil : அழகிய மஞ்சள்நிற மலர்களையுடைய தழுவு கொடிவகை
  • Hong  In English

    In Tamil : சீனா நாட்டில் தொழிற்சாலை முதலியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் கட்டிடங்களின் தொகுதி
  • Honk  In English

    In Tamil : காட்டுவாத்தின் கூச்சல்
  • Honor  In English

    In Tamil : கெளரவிக்க In Transliteration : Kovravikka
  • Honorarium  In English

    In Tamil : வெகுமானம் In Transliteration : Vegumaanam
  • Honorary  In English

    In Tamil : ஊதியக்கட்டணம்
  • Honorific  In English

    In Tamil : மதிப்பு வழக்குச் சொல்
  • Honoriscausa  In English

    In Tamil : (ல.) (தொ.) நன்மதிப்புக்கடையாளமாக