language_alphaword

List of Words Starting with H in English to Tamil Dictionary.

  • Horner  In English

    In Tamil : கொம்பினால் முதலியன செய்பவர்
  • Hornet  In English

    In Tamil : குளவி In Transliteration : Kulavi
  • Horngeld  In English

    In Tamil : (வர.) கால்நடைகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அறுதி செய்யப்படும் நிலமானியப் பணி
  • Horning  In English

    In Tamil : பிறைநிலாத் தோற்றம்
  • Hornish  In English

    In Tamil : கெட்டியான
  • Hornist  In English

    In Tamil : இசைக்கொம்பு ஊதுபவர்
  • Hornless  In English

    In Tamil : கொம்புகள் அற்ற
  • Hornlet  In English

    In Tamil : சிறு கொம்பு
  • Hornpipe  In English

    In Tamil : வழக்கற்றுப்போன துளைக்கருவி வகை
  • Hornstone  In English

    In Tamil : மணல் சத்து நிறைந்துள்ள எளிதில் நொறுங்கத்தக்க பாறைவகை
  • Horntail  In English

    In Tamil : பளிங்கனைய நான்கு சிறகுகளையுடைய பூச்சி வகை
  • Hornwork  In English

    In Tamil : கோட்டைக் கொத்தள வகையில் திரையமைப்பால் இணைக்கப்பட்ட இரண்டு காவலரண்களைக் கொண்ட புற அரண்
  • Horny  In English

    In Tamil : உணர்ச்சியற்ற In Transliteration : Unnarssiyarra
  • Horny handed  In English

    In Tamil : உழைத்துக் காழ்ப்பேறிய கைகளை உடைய
  • Horologe  In English

    In Tamil : கடிகாரம் In Transliteration : Kadikaaram
  • Horologer  In English

    In Tamil : மணிப்பொறி செய்பவர்
  • Horology  In English

    In Tamil : காலமளப்பது பற்றிய ஆய்வுத்துறை
  • Horopter  In English

    In Tamil : கண்களின் குறிப்பிட்ட நிலையில் ஒன்றே ஒன்று ஆகக் காணப்படும் புள்ளிகளின் கூட்டுத்தொகுதி
  • Horoscope  In English

    In Tamil : சாதகம் In Transliteration : saathakam
  • Horoscopist  In English

    In Tamil : சோதிடன்
  • Horoscopy  In English

    In Tamil : சாதபலக் கணிப்பு
  • Horrent  In English

    In Tamil : (செய்.) சிலிர்த்துக் கொண்டிருக்கிற
  • Horrible  In English

    In Tamil : பயங்கரமான In Transliteration : Payangaramaana
  • Horrid  In English

    In Tamil : பயங்கரமான In Transliteration : Payangaramaana
  • Horrific  In English

    In Tamil : பயங்கரமான In Transliteration : Payangaramaana
  • Horrify  In English

    In Tamil : திடுக்கிடச் செய்
  • Horripilation  In English

    In Tamil : மயிர்ப்புடைப்பு
  • Horror  In English

    In Tamil : திகில் In Transliteration : Thikil
  • Horror-stricken  In English

    In Tamil : அச்சத்தால் தாக்கப்பட்ட
  • Horror-struck  In English

    In Tamil : அச்சத்தால் தாக்கப்பட்ட
  • Hors  In English

    In Tamil : புறம்பாக
  • Hors concours  In English

    In Tamil : (பிர.) பொருட்காட்சியில் பரிசுப் போட்டித் திட்டத்தில் சேராத
  • Hors de combat  In English

    In Tamil : (பிர.) போரிலிருந்து விடுபட்ட நிலையில்
  • Hors doeuvre  In English

    In Tamil : (பிர.) பசி எழுப்புவதற்காக உணவிற்கு முன்னும் இடையிலும் பயன்படுத்தப்படும் சிற்றுணவு வகை
  • Horse  In English

    In Tamil : குதிரை In Transliteration : Kuthirai
  • Horse block  In English

    In Tamil : படிக்கட்டை
  • Horse bot  In English

    In Tamil : குதிரைகளின் உடலில் ஒட்டி அவற்றின்மீது முட்டையிடும் ஈ வகை
  • Horse box  In English

    In Tamil : புகையூர்தியில் குதிரை கொண்டுசெல்வதற்கான மூடுபெட்டி
  • Horse boy  In English

    In Tamil : குதிரை இலாயப் பணிச்சிறுவன்
  • Horse chestnut  In English

    In Tamil : வெண்மை அல்லது செங்கழுநீர் நிறமான பூங்கொத்துக்களும் கசந்த பழமும் தரும் பெரு மர வகை
  • Horse cloth  In English

    In Tamil : குதிரையை மூடுவதற்கான துணி
  • Horse collar  In English

    In Tamil : குதிரையின் கழுத்துவார்
  • Horse faced  In English

    In Tamil : குதிரை போன்ற நீண்ட முகமுடைய
  • Horse fair  In English

    In Tamil : குதிரைச்சந்தை
  • Horse fly  In English

    In Tamil : குதிரைக்குத் தொல்லை கொடுக்கும் பெரிய ஈ வகை
  • Horse foot  In English

    In Tamil : அகன்ற மென்மையான
  • Horse guards  In English

    In Tamil : உள்துறைக் குதிரைக் காவற்படை
  • Horse hair  In English

    In Tamil : குதிரைமயிர்
  • Horse latitudes  In English

    In Tamil : வடகிழக்குக் காற்று மண்டலத்தின் வடகோடியில் நீடமைதியுடைய இரு திட்டுக்களில் ஒன்று
  • Horse laugh  In English

    In Tamil : கனைப்புச் சிரிப்பு