language_alphaword

List of Words Starting with J in English to Tamil Dictionary.

  • Jaw bone  In English

    In Tamil : பாலுணிகஷீன் கீழ்த்தாடை எலும்புகஷீல் ஒன்று
  • Jaw breaker  In English

    In Tamil : ஒலிப்பதற்குக் கடுமைவாய்ந்த சொல்
  • Jaws  In English

    In Tamil : பற்கள் உள்ஷீட்ட வாயின் எலும்புகள்
  • Jaws of death  In English

    In Tamil : சாவின் வாயில்
  • Jay  In English

    In Tamil : வண்ண இறகுடைய சலசலக்கும் ஐரோப்பியப் பறவை வகை
  • Jay walker  In English

    In Tamil : போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் சாலையில் குறுக்குமறுக்காகச் செல்லுபவர்
  • Jazz  In English

    In Tamil : நீக்கிரோ மக்களின் இசை வடிவங்களில் ஒன்று In Transliteration : Niikkiroo Makkalin Isai Vadivangkalil Onru
  • Jealous  In English

    In Tamil : பொறாமைமிக்க In Transliteration : Poraamaimikka
  • Jealousy  In English

    In Tamil : பொறாமை In Transliteration : Poraamai
  • Jean  In English

    In Tamil : சாய்வரி நெசவுடைய பருத்தித்துணி
  • Jeans  In English

    In Tamil : வன் துணி In Transliteration : Van Thuni
  • Jeep  In English

    In Tamil : ஜீப் வண்டி In Transliteration : Jiip Vanndi
  • Jeer  In English

    In Tamil : இகழ்ச்சி In Transliteration : Ikazhssi
  • Jees  In English

    In Tamil : வேட்டைப் பதின் கால்கட்டுக்குரிய தோல்வார்
  • Jehad  In English

    In Tamil : அறப்போர்
  • Jehovah  In English

    In Tamil : எகோவா
  • Jehu  In English

    In Tamil : மூர்க்கமான வண்டியோட்டி
  • Jejune  In English

    In Tamil : பயனற்ற In Transliteration : Payanarra
  • Jekyll and hyde  In English

    In Tamil : இரட்டை மனிதன்
  • Jelly  In English

    In Tamil : ஜெல்லி In Transliteration : Jelli
  • Jelly bag  In English

    In Tamil : பாகு வடிகட்டும் பை
  • Jelly fish  In English

    In Tamil : இழுதுமீன்
  • Jellyfish  In English

    In Tamil : இழுது மீன் In Transliteration : Izhuthu Miin
  • Jellygraph  In English

    In Tamil : பாகுபாவிய தட்ட மூலம் பகர்ப்பெடுக்குங் கருவி
  • Jemadar  In English

    In Tamil : இந்தியப்படையில் தாழ்படிப்பணித்தலைவர்
  • Jemimas  In English

    In Tamil : புதைமிதியடி மேலுறை
  • Jemmy  In English

    In Tamil : கன்னக்கோல்
  • Jenesaisquoi  In English

    In Tamil : தெரியாததொன்று
  • Jennet  In English

    In Tamil : ஸ்பெயின் நாட்டுச் சிறு குதிரை
  • Jenneting  In English

    In Tamil : பருவ காலத்துக்குமுந்திப் பழுக்கும் ஆப்பிள் பழவகை
  • Jenny  In English

    In Tamil : சிறுக்கி
  • Jeopardize  In English

    In Tamil : இடருக்கு உட்படுத்து
  • Jeopardy  In English

    In Tamil : இடையூறு In Transliteration : Idaiyuuru
  • Jequirity  In English

    In Tamil : குன்ஜீமணி போன்ற இருநிற விதைகளையுடைய படர் புதர்வகை
  • Jerboa  In English

    In Tamil : நெடுந்தொலை தாவுமியல்புள்ள ஆப்பிரிக்க பாலை வனக் கொஜீவிலங்கு வகை
  • Jereed  In English

    In Tamil : கீழ்த்திசைக் குதிரைவீரரின் வேல்
  • Jeremiad  In English

    In Tamil : ஒப்பாரி In Transliteration : Oppaari
  • Jeremiah  In English

    In Tamil : காலநிலை பஸீப்பவர்
  • Jericho  In English

    In Tamil : பாலஸ்தீன நகரம்
  • Jerk  In English

    In Tamil : திடீரென இழுத்தல் In Transliteration : Thideerena Izhuthal
  • Jerkin  In English

    In Tamil : ஆடவரின் இறுக்கமான சிறுசட்டை
  • Jerks  In English

    In Tamil : அங்கத்துடிப்பு
  • Jeroboam  In English

    In Tamil : இன்றேல் மிடாக்குப்பி
  • Jerry  In English

    In Tamil : செர்மன் படைவீரர்
  • Jerry building  In English

    In Tamil : மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் போலியான கட்டிடம் கட்டுதல்
  • Jerry built  In English

    In Tamil : மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் கட்டப்பட்ட
  • Jerry shop  In English

    In Tamil : கீழ்த்தரச் சாராயக்கடை
  • Jersey  In English

    In Tamil : கம்பளி மேற்சட்டை In Transliteration : Kambali Meersattai
  • Jerusalem  In English

    In Tamil : பாலஸ்தீன நாட்டில் உள்ள நகரம்
  • Jesse  In English

    In Tamil : விவிலிய வரலாற்ஜீன்படி தாவீது என்பவர் தந்தை