language_alphaword

List of Words Starting with P in English to Tamil Dictionary.

  • Peke  In English

    In Tamil : சீனக் குள்ளநாய் வகை
  • Pekin  In English

    In Tamil : பட்டுத் துணி வகை
  • Pekinese  In English

    In Tamil : சீன தேசத்தில் பீகிங்கு நகரவாணர்
  • Pekingman  In English

    In Tamil : பீகிங்கு அருகே கண்டெடுக்கப்பட்ட முன்னுழிக்காலப் புதைபடிவ மனித இனம்
  • Pekoe  In English

    In Tamil : கருநிற நறுமணத் தேயிலை வகை
  • Pelage  In English

    In Tamil : விலங்கின் கம்பளிமயிர்
  • Pelagian  In English

    In Tamil : தொல்லைத் தீவினை இல்லை என்னும் பிலாஜியஸ் என்ற நுற்றாண்டில் வாழ்ந்த துறவியின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்
  • Pelagic  In English

    In Tamil : மாகடலுக்குரிய
  • Pelargonium  In English

    In Tamil : பகட்டு மலர்களையும் நறுமண இலைகளையுமுடைய செடியினம்
  • Pelasgic  In English

    In Tamil : கிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த
  • Pelerine  In English

    In Tamil : மகளிரின் தோள் தொங்கலுடுப்பு
  • Pelf  In English

    In Tamil : கொண்டி
  • Pelican  In English

    In Tamil : பெலிகன் பறவை In Transliteration : Pelikan Paravai
  • Pelisse  In English

    In Tamil : கணுக்கால்வரை நீண்டு தொங்கும் மகளிர் மேலங்கி
  • Pell mell  In English

    In Tamil : குழப்பம் In Transliteration : Kuzhappam
  • Pellagra  In English

    In Tamil : ஊட்டக் குறைவால் ஏற்பட்டு முடிவில் மூளைக்கோளாறில் கொண்டுவிடும் தோல் வெடிப்புடைய நோய்வகை
  • Pellet  In English

    In Tamil : இரவைக்குண்டு
  • Pellicle  In English

    In Tamil : சவ்வு In Transliteration : Savvu
  • Pellitory  In English

    In Tamil : தொட்ட இடத்தில் எரிச்சலுட்டுங் காரச்சுவைகொண்ட வேர்ச் செடிவகை
  • Pellucid  In English

    In Tamil : அறிவுத்தௌதவுடைய
  • Pelmanism  In English

    In Tamil : இருபதாம் நுற்றாண்டின் நினைவுப் பயிற்சி முறை
  • Pelmet  In English

    In Tamil : திரைச்சீலைக் கழிகளை மறைப்பதற்காகக் கதவுகள் அல்லது பலகணிகள் மேல் விடப்படுங் குறுகிய கரைத் தொங்கல்
  • Pelota  In English

    In Tamil : பந்தும் மட்டையுங் கொண்டு விளையாடப்படும் பாஸ்க் இனத்தவர் ஆட்டவகை
  • Pelt  In English

    In Tamil : செம்மறிட்டின் அல்லது வெள்ளாட்டின் குட்டைக் கம்பளி மயிர் கொண்ட ல்
  • Pelta  In English

    In Tamil : பண்டையக் கிரேக்கர்கள் ரோமர்கள் ஆகியோரின் பளுவற்ற சிறு கேடயம்
  • Pelvis  In English

    In Tamil : இடுப்பெலும்பு In Transliteration : Iduppelumbu
  • Pembroke  In English

    In Tamil : சிறு மடக்கு மேசை
  • Pembroke table  In English

    In Tamil : சிறு மடக்கு மேசை
  • Pemmican  In English

    In Tamil : கொழுச் செறிவப்பம்
  • Pemphigus  In English

    In Tamil : (மரு.) நீர்க்கொப்புளத் தோல்நோய்வகை
  • Pen  In English

    In Tamil : பட்டி In Transliteration : Patti
  • Pen and ink  In English

    In Tamil : எழுது பொருள்கள்
  • Pen feather  In English

    In Tamil : இறகு In Transliteration : Iragu
  • Pen name  In English

    In Tamil : எழுத்தாளரின் புனைபெயர்
  • Penal  In English

    In Tamil : தண்டனைக்குரிய In Transliteration : Thanndanaikkuriya
  • Penalise  In English

    In Tamil : குற்றம் சாட்டுதல் In Transliteration : Kurram Saattuthal
  • Penalize  In English

    In Tamil : தண்டி In Transliteration : Thandi
  • Penalty  In English

    In Tamil : தண்டனை In Transliteration : Thandanai
  • Penance  In English

    In Tamil : கழுவாய்
  • Penates  In English

    In Tamil : ரோமர் குலதெய்வங்கள்
  • Pence  In English

    In Tamil : ஆங்கில நாட்டுச் செப்புக்காசுகள்
  • Penchant  In English

    In Tamil : விருப்பம் In Transliteration : Viruppam
  • Pencil  In English

    In Tamil : எழுதுகோல் In Transliteration : Ezhuthukool
  • Pencil case  In English

    In Tamil : வரைகோல் உறை
  • Pendant  In English

    In Tamil : சோடி In Transliteration : Soodi
  • Pendent  In English

    In Tamil : சோடி In Transliteration : Soodi
  • Pendentelite  In English

    In Tamil : வழக்கு முடிவதற்கிடையே
  • Pendentive  In English

    In Tamil : கவிகை மாடத்தின் சதுரவிளைவு தாங்கி அடித்தளத்துக்குரிய உருணை முக்கோண வடிவுடைய குவிகால்
  • Pending  In English

    In Tamil : நிலுவையிலுள்ள In Transliteration : Niluvaiyilulla
  • Pendragon  In English

    In Tamil : பண்டைய பிரிட்டிஷ் குறுநில மன்னர்