language_alphaword

List of Words Starting with P in English to Tamil Dictionary.

  • Phoebe  In English

    In Tamil : திங்களங்கடவுள்
  • Phoebus  In English

    In Tamil : கிரேக்க புராண மரபில் செங்கதிர்க்கடவுள்
  • Phoenician  In English

    In Tamil : பினீசியாவில் வாழ்பவர்
  • Phoenix  In English

    In Tamil : இறந்தெழும் பறவை
  • Phon  In English

    In Tamil : (இய.) ஒலியுர அளவை
  • Phonate  In English

    In Tamil : மிடற்றொலி செய்
  • Phonautograph  In English

    In Tamil : ஒலியலைப்பதிவுக்கருவி
  • Phone  In English

    In Tamil : தொலைபேசி In Transliteration : Tholaipesi
  • Phoneme  In English

    In Tamil : ஒலியன் In Transliteration : Oliyan
  • Phonemics  In English

    In Tamil : ஒலியவியல்
  • Phonendoscope  In English

    In Tamil : உள்ளொலி பெருக்கி
  • Phonetic  In English

    In Tamil : ஒலிப்பியல் முறை In Transliteration : System Olippiyal Murai
  • Phonetician  In English

    In Tamil : ஒலியியல் வல்லுநர்
  • Phoneticist  In English

    In Tamil : ஒலிமுறை எழுத்தார்வலர்
  • Phonetics  In English

    In Tamil : ஒலியியல In Transliteration : Oliyiyala
  • Phonetist  In English

    In Tamil : ஒலியியல் வல்லுநர்
  • Phonogram  In English

    In Tamil : ஒலியமை வடிவம்
  • Phonograph  In English

    In Tamil : இசைப்பெட்டி
  • Phonography  In English

    In Tamil : பிட்மன் என்பாரின் ஒலிமுறைச் சுருக்கெலுத்து
  • Phonolite  In English

    In Tamil : தட்டினால் ஒலிசெய்யும் எரிமலைப் பாறை வகை
  • Phonology  In English

    In Tamil : ஒலியியல்
  • Phonometer  In English

    In Tamil : ஒலியலைமானி
  • Phonophore  In English

    In Tamil : தொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி
  • Phonopore  In English

    In Tamil : தொலைபேசிச் செய்திகளை தந்திச்செய்திகளுக்குக் குந்தகமில்லாமலே தந்திக்கம்பிவழிச்செலுத்துங்கருவி
  • Phonoscope  In English

    In Tamil : இசை நரம்புகளைத் தேர்ந்தாய்வு செய்வதற்கான கருவி
  • Phonotype  In English

    In Tamil : ஒலிமுறை அச்செழுத்து
  • Phony  In English

    In Tamil : பிழையான In Transliteration : Pizhaiyaana
  • Phormium  In English

    In Tamil : நார்ப்பொருளாகப் பயன்படும் வெங்காயக் குடும்பச் செடியினம்
  • Phosgene  In English

    In Tamil : போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வளி வகை
  • Phosphate  In English

    In Tamil : எரியகி
  • Phosphates  In English

    In Tamil : எரியகிக்காடியின் மூன்று உப்புக்களில் ஒன்று
  • Phosphatic  In English

    In Tamil : எரியகியின் இயல்பு வாய்ந்த
  • Phosphene  In English

    In Tamil : (உட.) விழித்திரையில் எரிச்சல் உண்டாகிக்கண்விழி அழுத்தப்படுவது காரணமாகத் தோன்றும் ஔதவளையங்கள்
  • Phosphide  In English

    In Tamil : (வேதி.) எரியகை
  • Phosphite  In English

    In Tamil : (வேதி.) எரியகி
  • Phosphor bronze  In English

    In Tamil : தேயாப் பரல்மணி
  • Phosphorate  In English

    In Tamil : எரியத்தோடு சேர்
  • Phosphoresce  In English

    In Tamil : எரிவழிவில்லாமலேயே சுல்ர்விடு
  • Phosphorescence  In English

    In Tamil : இருளில் ஔத
  • Phosphorescent  In English

    In Tamil : சுடர்விடுகிற
  • Phosphorism  In English

    In Tamil : (மரு.) எரியநச்சூட்டு
  • Phosphorite  In English

    In Tamil : மணியுரு அல்லாத சுண்ண எரியகியின் வகை
  • Phosphorogenic  In English

    In Tamil : (இய.) இருளில் ஔதவீசச் செய்கிற
  • Phosphorograph  In English

    In Tamil : (இய.) சுடர்பரப்பின் மேல் தோன்றும் நிலையற்ற உருவம்
  • Phosphorography  In English

    In Tamil : சுடர்பரப்பின் மேல் நிலையற்ற உருவங்கள் தோன்றச் செய்யுங் கலை
  • Phosphoroscope  In English

    In Tamil : இருளில் ஔத நீடித்திருப்பதை அளப்பதற்கான அமைவு
  • Phosphorous  In English

    In Tamil : சுடர்விடுகிற
  • Phosphorus  In English

    In Tamil : எரியம்
  • Phosphureted  In English

    In Tamil : வேதியியல் முறையில் எரியத்தோடு சேர்க்கப்பட்ட
  • Phosphuretted  In English

    In Tamil : வேதியியல் முறையில் எரியத்தோடு சேர்க்கப்பட்ட