language_alphaword

List of Words Starting with P in English to Tamil Dictionary.

  • Polyphyllous  In English

    In Tamil : தனிப் பூவிறையுடைய
  • Polypite  In English

    In Tamil : கூட்டு வாழ்வுயிரினத்தில் தனி உயிரி
  • Polypod  In English

    In Tamil : பல கால் விலங்கு
  • Polypody  In English

    In Tamil : சூரல் வகை
  • Polypoid  In English

    In Tamil : பல கால் விலங்கு சார்ந்த
  • Polypus  In English

    In Tamil : கீழ் உயிரினங்களின் உணர்ச்சிக் கொடுக்கினைப் போன்ற கிளையுறுப்புக்கள் கொண்ட சுழலைக் கட்டி
  • Polysepalous  In English

    In Tamil : தனித்தனிப் புல்லிதழ்கள் வாய்ந்த
  • Polystome  In English

    In Tamil : பல வாய்களையும் உறிஞ்சு புழைக்கைகளையும் உடைய விலங்கு
  • Polystyrene  In English

    In Tamil : நிறமற்ற பிளாஸ்டிக் மூலகம் In Transliteration : Niramarra Pilaasdik Muulakam
  • Polysyllabic  In English

    In Tamil : பல அசையுடைய
  • Polysyllable  In English

    In Tamil : பல அசை ஒருசொல்
  • Polysynthetic  In English

    In Tamil : பலகூட்டிணைவான
  • Polytechnic  In English

    In Tamil : உயர் தொழில் நுட்பக் கல்லூரி In Transliteration : Uyar Thozhil Nudpak Kalluuri
  • Polythalamous  In English

    In Tamil : உயி பல கண்ணறைகளுள்ள
  • Polytheism  In English

    In Tamil : பல தெய்வ வழிபாடு
  • Polythene  In English

    In Tamil : ஈகநார்
  • Polythene bag  In English

    In Tamil : ஈகநார்ப் பை
  • Polytype  In English

    In Tamil : அச்சுப் பதிவுத்தகடு வகை
  • Polyzoa  In English

    In Tamil : முதுகெலும்பற்ற தட்டுயிரி இனப்பிரிவு
  • Polyzonal  In English

    In Tamil : கலங்கரைவிளக்கக் கண்ணாடி வகையில் பல வில்லை வளையங்களால் ஆக்கப்பட்ட
  • Pom  In English

    In Tamil : சடைக் குச்சுநாய் வகை
  • Pom pom  In English

    In Tamil : இயந்திரப் பீரங்கி
  • Pomace  In English

    In Tamil : பழப்பிழிவெச்சம்
  • Pomade  In English

    In Tamil : காசறை
  • Pomander  In English

    In Tamil : மணப்பொருட் சம்புடம்
  • Pomard  In English

    In Tamil : சிவப்புநிற இன்தேறல்வகை
  • Pomato  In English

    In Tamil : உருளைத் தக்காளி
  • Pombe  In English

    In Tamil : ஆப்பிரிக்காவில் கூலவகைகளிலிருந்தும் பழத்திலிருந்தும் செய்யப்படும் மதுபான வகை
  • Pome  In English

    In Tamil : (தாவ.) ஆப்பிள் போலி
  • Pomegranate  In English

    In Tamil : மாதுளை In Transliteration : Maathulai
  • Pomelo  In English

    In Tamil : பம்பரமாசு In Transliteration : Pamparamaasu
  • Pomeranian  In English

    In Tamil : குச்சுக் சடைநாய் வகை
  • Pomfret  In English

    In Tamil : உணவு மீன்வகை
  • Pomiculture  In English

    In Tamil : பழவளர்ப்புத்துறை
  • Pomiferous  In English

    In Tamil : கனி தருகிற
  • Pommel  In English

    In Tamil : கலணைக்கரடு
  • Pomology  In English

    In Tamil : பழவளர்ப்பு நுல்
  • Pomona  In English

    In Tamil : பண்டை ரோமரின் பழங்கதை மரபில் பழங்களின் தேவதை
  • Pomp  In English

    In Tamil : ஆடம்பரம் In Transliteration : Aadamparam
  • Pompadour  In English

    In Tamil : பதினைந்தாவது லுயி மன்னரின் அரசி
  • Pompano  In English

    In Tamil : வட அமெரிக்க மேற்கிந்திய தீவுகள் சார்ந்த உணவு மீன் வகை
  • Pompier  In English

    In Tamil : தீயணைப்போர் ஏணி
  • Pompier ladder  In English

    In Tamil : தீயணைப்போர் ஏணி
  • Pompon  In English

    In Tamil : கூந்தல் திருகணி
  • Pomposity  In English

    In Tamil : பகட்டிறுமாப்பு
  • Pompous  In English

    In Tamil : ஆரவார ஒலியுடைய
  • Ponceau  In English

    In Tamil : ஔதர் சிவப்பு நிறம்
  • Poncho  In English

    In Tamil : தென் அமெரிக்க மேலாடை
  • Pond  In English

    In Tamil : குளம் In Transliteration : Kulam
  • Pond life  In English

    In Tamil : குட்டை வாழுயிரி