language_alphaword

List of Words Starting with S in English to Tamil Dictionary.

  • Serrefile  In English

    In Tamil : கூழைப்படைப் பின்வீரர்
  • Serricorn  In English

    In Tamil : (வில.) இரம்பப்பல் உணரிழை வண்டு வகை
  • Serried  In English

    In Tamil : படைவீரர் வகையில் தோளோடு தோளாக இடையீடின்றி நெருங்கிய
  • Serriferous  In English

    In Tamil : வில இரம்பம் போன்ற உறுப்புடைய
  • Serriform  In English

    In Tamil : இரம்பம் போன்ற வடிவமைந்த
  • Serrirostrate  In English

    In Tamil : பறவை வகையில் இரம்பப்பல் விளிம்புள்ள அலகுடைய
  • Serrulated  In English

    In Tamil : நேர்த்தியான இரம்பப்பல் விளிம்புடைய
  • Serruleate  In English

    In Tamil : நேர்த்தியான இரம்பப்பல் விளிம்புடைய
  • Serum  In English

    In Tamil : உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வெள்ளை நிணநீர்
  • Serval  In English

    In Tamil : நெடுங்காற் பூனை வகை
  • Servant  In English

    In Tamil : ஊழியர் In Transliteration : Uuzhiyar
  • Servant maid  In English

    In Tamil : வேலைக்காரி In Transliteration : Veelaikkaari
  • Serve  In English

    In Tamil : உணவு In Transliteration : Unnavu
  • Server  In English

    In Tamil : சேவையகம் In Transliteration : Seevaiyakam
  • Servery  In English

    In Tamil : பரிமாற்றகம்
  • Servian  In English

    In Tamil : செர்பியா நாட்டவர்
  • Servian wall  In English

    In Tamil : பண்டை ரோமாபுரியில் குடியரசிற்கு முற்பட்டகால அரசன் செர்வியஸ் டல்லியஸ் கட்டிய மதில்
  • Service  In English

    In Tamil : வேலை In Transliteration : Veelai
  • Service berry  In English

    In Tamil : பேரியின மரவகையின் சிறு காய்
  • Service book  In English

    In Tamil : சமய வழிபாட்டுச் சுவடி
  • Service centre  In English

    In Tamil : பணி நடுவம்
  • Service line  In English

    In Tamil : வரிப்பந்தாட்ட வகையில் பந்தெல்லை வரையறைக்கோடு
  • Service station  In English

    In Tamil : பணி நிலையம்
  • Serviceable  In English

    In Tamil : பயனுடைய In Transliteration : Payanudaiya
  • Serviette  In English

    In Tamil : மேசைக் கைகுட்டை
  • Servile  In English

    In Tamil : இழிவான In Transliteration : Izhivaana
  • Servility  In English

    In Tamil : கொத்தடிமைத்தனம்
  • Serving man  In English

    In Tamil : ஏவலர்
  • Servitor  In English

    In Tamil : வேலைக்காரன் In Transliteration : Veelaikkaaran
  • Servitude  In English

    In Tamil : அடிமை வேலை
  • Servo  In English

    In Tamil : பணிப்பு இயங்கமைப்பு In Transliteration : Mechanism Pannippu Iyangkamaippu
  • Servo motor  In English

    In Tamil : கப்பல் இயந்திர இயக்கம் பின்னோக்கு விக்கும் துணைவிசைப் பொறி
  • Sesame  In English

    In Tamil : எள்ளுச்செடி
  • Sesamoid  In English

    In Tamil : தசைப்பற்றெழும்பு
  • Seseli  In English

    In Tamil : (தாவ.) வாடா வெண்மலர்களையுடைய குடைப்பூங்கொத்துச் செடியினம்
  • Sesquialter  In English

    In Tamil : (பூச்.) சிறிய பொட்டினை உள்ளடக்கிய பெரிய பொட்டு
  • Sesquialtera  In English

    In Tamil : (இசை.) இரண்டிற்கு மூன்று என்னுந் தகவுடைய இடையீடு
  • Sesquialteral  In English

    In Tamil : மூன்றிற்கு இரண்டு என்னுந் தகவுப்படியுள்ள
  • Sesquibasic  In English

    In Tamil : (வேதி.) உப்புவகையில் அடிமம் மூன்றுகாடி இரண்டெனும் தகவிணைவுள்ள
  • Sesquicentennial  In English

    In Tamil : நுற்றைம்பதாவது ஆண்டு நிறைவு விழா
  • Sesquinonal  In English

    In Tamil : பத்திற்கு ஒன்பது என்னுந் தகவுப்படியுள்ள
  • Sesquiocellus  In English

    In Tamil : (பூச்) தனக்குள் சிறிய பொட்டு உடைய பெரிய பொட்டு
  • Sesquioctaval  In English

    In Tamil : ஒன்பதுக்கு எட்டு என்னும் தகவுப்படியுள்ள
  • Sesquioxide  In English

    In Tamil : (வேதி.) இரு மூவுயிரகை
  • Sesquipedalian  In English

    In Tamil : ஒன்றரை அடி நீளமான
  • Sesquiplicate  In English

    In Tamil : குழியகத்துக்குப் பெருக்கம் என்னுந் தகவுப்படியுள்ள
  • Sesquiquartal  In English

    In Tamil : ஐந்துக்கு நான்கு என்னுந் தகவுப்படியுள்ள
  • Sesquiquintal  In English

    In Tamil : ஆறுக்கு ஐந்து என்னுந் தகவுப்படியுள்ள
  • Sesquiseptimal  In English

    In Tamil : எட்டுக்கு ஏழு என்னுந் தகவுப்படியுள்ள
  • Sesquisextal  In English

    In Tamil : ஏழுக்கு ஆறு என்னுந் தகவுப்படியுள்ள