Natural Meaning In Tamil
-
Natural
சாதாரண
(Saathaaranna)
-
இயற்கை
(Iyarkai)
-
Natural (adjective)
இயல்பான
(Iyalpaana)
-
போலியல்லாத
(Pooliyallaatha)
-
இயல்பானதுதான்
(Iyalpaanathuthaan)
-
இயல்பான குணம்
(Character Iyalpaana Kunnam)
-
இயற்கை மரணம்
(Death Iyarkai Marannam)
-
உள்ளார்ந்த
-
Natural (noun)
பிறவி பொதுநிலைத் தொனி
-
முன்னதைப் பொதுநிலை ஆக்குந் தொனி
-
சீட்டாட்ட வகையில் முதலில் குறி எண் கெலிப்பவர்
-
(பெ.) இயற்கை சார்ந்த
-
இயல்பாக உண்டான
-
இயற்கையைப் பின்பற்றிய
-
இயற்கையால் வழங்கப்பட்ட
-
ஆண்டு முதலியவற்றின் வகையில் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட
-
தெய்வீக அருநிகழ்வல்லாத
-
இறையருள் வௌதப்பாடு சாராத
-
இயற்கைநிலை மாறாத
-
மனிதத் தலையீட்டால் மாற்றப்படாத
-
சாவு வகையில் இயற்காரணங்களாலான
-
கொலை இறுகளுக்கு உள்ளாகாத
-
இயலுணர்ச்சி சார்ந்த
-
இயலற உணர்வு சார்ந்த
-
இயற்கைத் தூண்டுதலுக்குரிய நல்லுணர