Oblique Meaning In Tamil
-
Oblique (adjective)
சாய்வான
(Saayvaana)
-
சாய்ந்டத
-
நிமிர்வரையிலிருந்து கோடிய
-
படுவரையிலிருந்து கோடிய
-
கோடு வகையில் இணைவு செவ்வல்லாத
-
ஒருபோகாகவோ செங்குத்தாகவோ ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த
-
கூர்ங்கோணமான
-
விரிகோணமான
-
உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய
-
(உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத
-
(தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய
-
நேராகச் செய்திக்கு வராத
-
பேச்சு வகையில் நேர் அல்லாத
-
சுற்றி வளைக்கிற
-
படர் வழியான
-
(இல) வேற்றுமை வகையில்