Parole Meaning In Tamil
-
Parole (noun)
நன்னம்பிக்கை உறுதிமொழி
-
(படை.) வாய்மொழி உறுதி
-
போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி
-
(படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல்
-
(வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி