Patrician Meaning In Tamil
-
Patrician (noun)
உயர்குடியாளர்
-
பண்டை ரோமாபுரி உயர்குடியுரிமையாளர்
-
ரோமாபுரிப் பேரரசின் உயர் உரிமைக் குடியாளர்
-
ரோமாபுரிப் பேரரசின் தொலை மாகாணங்களில் பேரரசர்
-
பேராளர்
-
இத்தாலியக் குடியரசுகளில் உயர்குடித் தலைவர்
-
ஆட்சிக்குடி உரிமையாளர்
-
(பெ.) பண்டைரோமாபுரியில் உயர் ஆட்சி வகுப்புக்குரிய
-
உயர்குடிப்பிறந்த
-
உயர்குடிசார்ந்த