Pennant Meaning In Tamil
-
Pennant (noun)
கொடி
(Kodi)
-
(கப்.) பாய்மரத்தின் உச்சியில் தொங்கும் சிறுகயிறு
-
கீழ்ப்புரத்தில் பாய்மரக் கருவிகளின் கொக்கிகளை இணைப்பதற்குதவும் கண்ணியுல்ன் கூடிய சிறு கயிறு
-
நீண்டு குறுகிய முக்கோண வடிவுடைய படைத்துறையின் அடையாளக் கொடி
-
ஈட்டியையுடைய குதிரைப்படையின் கொடி
-
கப்பலின் நீண்டு குறுகிய புகைப்போக்கி