Perturbation Meaning In Tamil
-
Perturbation (noun)
மனக்கலக்கம்
(Manakalakam)
-
ஒழுங்கின்மை
-
கலக்குதல்
-
கலங்கிய நிலை
-
கலக்குவது
-
(வான்.) வானக்கோளின் முறையான இயக்கத்தில் மூன்றாவது பொருளாற்றலால் உண்டாகும் சிறு தடுமாற்றம்
-
வானக்கோளின் சுற்றியக்கத்தில் மையக்கோளத்தின் கோளம் மீறிய உருவமைதியினால் ஏற்படுஞ் சிறிய உலைவு