Pick up Meaning In Tamil
-
Pick up (noun)
தற்செயலாக அறிமுகமானவர்
-
எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு
-
மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல்
-
பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு