Pickle Meaning In Tamil
-
Pickle (noun)
ஊறுகாய்
(Urugai)
-
Pickle
பதப்படுத்தப்பட்ட
(Pathappaduththappatta)
-
ஊறவைப்பதற்குரிய நீர்மம்
-
ஊறல் உப்புநீர்
-
ஊறற் புளியங்காடி
-
ஊறற் சிறுதேறல்
-
துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல்
-
குறும்புக்குழந்தை
-
(வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு
-
புளிக்காடியில் ஊறுகாய் போடு
-
உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய்
-
(கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்