Plumper Meaning In Tamil
-
Plumper
புளுகு
-
Plumper (noun)
வாய்த்திரள் தக்கை
-
குழிவிழுந்த கன்னங்களை உருட்சியாக்கும் பொருட்டு வாயில் அடைத்து வைத்துக் கொள்ளப்படும் பந்து அல்லது வட்டுப் போன்ற தக்கைப் பொருள்
-
தடாலென்ற வீழ்ச்சி
-
செங்குத்தான முக்குளிப்பு
-
தடாலென்ற அடி
-
வாக்குகளைப் பலருக்குப் பகிர்ந்தளிக்காமல் ஒருவருக்கே அளிப்பவர்
-
ஒருவருக்கே அளிக்கும் வாக்கு
-
பச்சைப்பொய்