Plunge Meaning In Tamil
-
Plunge
மூழ்கு
(Muuzhku)
-
Plunge (noun)
மூழ்குதல்
-
தோய்வு
-
துணிகர முனைப்பு
-
இடர் நுழைவு
-
(வினை.) தடாலென்று நீரில் பிடித்துத் தள்ளு
-
நெருக்கடிக்குள் வீழ்த்து
-
செடித் தொட்டியை நிலத்தில் ஆழப் பதியவை
-
துணிந்திறங்கு
-
அறையில் அவசரசமாக நுழை
-
படிக்கட்டில் வேகமாக இறங்கு
-
படிக்கட்டில் வேகமாக ஏறிச்செல்
-
குதிரைவகையில் முன்னால் வேகமாகப் பாய்
-
கப்பல் வகையில் நீளவாட்டாகச் சாய்ந்து மூழ்கு
-
வஜ்ம்பின்றிச் சூதாடு
-
கடனாளியாகு