Poison Meaning In Tamil
-
Poison
விஷம்
(Visham)
-
விஷவாயு
(Gas Vishavaayu)
-
நஞ்சு
(Nagnsu)
-
Poison (noun)
உயிர்போக்கும் பொருள்
-
உயிரைக் கொல்வது
-
உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள்
-
சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள்
-
(வினை.) நஞ்சூட்டு
-
நஞ்சூட்டிக் கொல்
-
குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு
-
முதலியவற்றை நச்சுப்படுத்து
-
படைக்கருவி மேல் நஞ்சு பூசு
-
மனத்தைக்கலை
-
மனத்தைத் தவறான வழியிற் செலுத்து
-
மகிழ்ச்சிகெடு
-
இன்பத்தை அழி
-
பயனறக்கெடு
-
முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்