Polarize Meaning In Tamil
-
Polarize (verb)
ஔதக்கதிர் வக்கரிக்கச்செய்
-
ஔதக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய்
-
காந்த முனைவாக்கமூட்டு
-
மின் முனைப்பாக்க மூட்டு
-
போக்கின் திசை ஒருமுகப்படுத்து
-
சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு
-
சிறப்புப் பொருள்பட வழங்கு