Polygamous Meaning In Tamil
-
Polygamous (adjective)
பன்மனைவியரையுடைய
-
ஒரே சமயத்தில் பல மனைவியரைக் கொள்ளும் பழக்கமுடைய
-
பல கணவர்களையுடைய
-
(வில.) ஒரு பருவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இணைவுத் தோழமையுடைய
-
(தாவ.) சில மலர்களில் ஆண் உறுப்புக்களும் சிலவற்றில் பெண் உறுப்புக்களும் சிலவற்றில் இருபால் உறுப்புக்களும் கொண்ட